news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவும் வெப்ப அலை..
tv

Also Watch

tv

Read this

மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவும் வெப்ப அலை..

போராடும் தீயணைப்பு வீரர்கள்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (1)

துருக்கியின் அன்டால்யாவில், மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவும் வெப்ப அலை காரணமாக பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டன.

இப்பகுதியில் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீகள் பொதுவானவை என கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் மாறிவரும் வானிலை முறைகள் காரணமாக மனித வாழ்வில் அவற்றின் தாக்கமும் அழிவின் அளவும் அதிகமாகக் காணப்படுகின்றன.

இதற்கிடையே பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 50 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau