news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா..
tv

Also Watch

tv

Read this

ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா..

உதவிக்கரம் நீட்டிய இந்தியா

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பியது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான சக்தி நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஐ. நா.தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவுப் பொருள்கள், ஆயிரம் டெண்ட்டுகள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியதாக இந்திய வெளியறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 11 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau