Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் காட்டமாக பேசியுள்ளார். 50 சதவீதம் வரி விதித்ததும், அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை முற்றிலும் நீக்க இந்தியா முன்வந்ததாக டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved