news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி அதிகரிப்பு..!
tv

Also Watch

tv

Read this

கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி அதிகரிப்பு..!

கச்சா எண்ணெய் இறக்குமதி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kacha ennai

ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ரஷியா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.

2 நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

இந்த பாதை வழியாகத்தான் இந்தியா தனது அனைத்து எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் இதுவரை எண்ணெய் வினியோகத்தை பாதிக்கவில்லை என்றாலும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கப்பல் உரிமையாளர்கள் வளைகுடாவுக்கு காலி டேங்கர்களை அனுப்ப தயங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஈரான்- இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ஹார்முஸ் நீரிணை மூட ஈரான் முடிவு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
12 hrs 58 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau