news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்புக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பதிலடி
tv

Also Watch

tv

Read this

டிரம்புக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பதிலடி

ஈரான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harmoz fees

20% மிக அதிகம்: ஈரான் நியாயமான கட்டணத்தையே விதிக்கும் 

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், இது மிக அதிகம் என ஈரான் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்வோர் கட்டணத்தை பெறுவது நியாயம்தான் என்றாலும், 20 சதவீதம் மிக அதிகம் எனவும், ஈரான் நியாயமான கட்டணத்தையே விதிக்கும் எனவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

சாலையில் சென்ற வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

மெக்சிகோவில் சாலையில் சென்ற வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜலிஸ்கோ ((Jalisco )) மாகாணத்தில் நடந்த விபத்தில் சரக்கு வாகனம் மோதிய வேகத்தில் அருகில் இருந்த மற்ற வாகனங்களும், தேசிய பாதுகாப்பு படைக்கு சொந்தமான காரும் பற்றி எரிந்தன.

கமேனி நினைவேந்தல் - பங்கேற்கிறார் மொஜ்தபா 

ஈரானிய மக்கள் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு தெஹ்ரானில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் அரசுத் தலைவர் மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய போரில் மொஜ்தபா கமேனி கொல்லப்பட்டதாக வதந்தி பரவி வரும் நிலையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அவர் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

Related Link
அமெரிக்காதான் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன்

அமெரிக்காதான் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாமிரபரணி ஆற்றில் மாசு - அடுத்த நடவடிக்கை என்ன?

0
31 mins agoshare
Meeting








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau