news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறித்து வைத்து தாக்குதல் கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலியப் பிரதமர் நேத்தன்யாகு
tv

Also Watch

tv

Read this

தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறித்து வைத்து தாக்குதல் கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலியப் பிரதமர் நேத்தன்யாகு

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isrel ask sorry quatar

தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் நேதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் தொலைபேசியை கையில் பிடித்துக் கொண்டிருக்க நேதன்யாகு அதில் பேசிக்கொண்டிருந்தார். டிரம்பின் வற்புறுத்தலின் பேரில் நேதன்யாகு கத்தார் பிரதமரிடம் இறையாண்மையை மீறியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 37 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau