news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு..
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு..

ஈரான் ஏவுகணை மழை எதிரொலி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை பொழிந்ததால் இன்று நடைபெறவிருந்த மகனின் திருமணத்தை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒத்திவைத்துள்ளார்.

பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, தனது காதலி அமித் யார்தேனியை இன்று திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.

இதற்கு உள்நாட்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் - ஈரான் இடையே விரைவில் அமைதி ஏற்படும்.. பேச்சுவார்த்தை, சந்திப்பு நடந்து வருவதாக ட்ரம்ப் தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
6 hrs 43 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved