news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை..
tv

Also Watch

tv

Read this

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை..

4-ஆவது பெரிய ஆட்குறைப்பு

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த வாரத்தில் மீண்டும் கணிசமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கடந்த 18 மாதங்களில் மேற்கொள்ளப்படும் நான்காவது பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இம்முறை Xbox பிரிவு ஊழியர்கள் குறி வைக்கப்படலாம் என்றும், நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை லாபகரமாக மறு சீரமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
5 hrs 33 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved