Also Watch
Read this
By: Web Team

ஐ.நா சபையில் பாலஸ்தீனம் பிரச்னை குறித்து உலக தலைவர்கள் பேசி கொண்டிருந்த போது மைக் துண்டிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறா? அல்லது திட்டமிட்ட செயலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது மற்றும் காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தனர். மேலும், காசா மீதான போரை, மேற்காசிய நாடான இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.