news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews வங்கதேச கரன்சிகளில் இருந்து முஜிபுர் ரகுமான் படம் நீக்கம் இந்து மற்றும் புத்த மத அடையாளங்களுடன் புதிய நோட்டுகள்..!
tv

Also Watch

tv

Read this

வங்கதேச கரன்சிகளில் இருந்து முஜிபுர் ரகுமான் படம் நீக்கம் இந்து மற்றும் புத்த மத அடையாளங்களுடன் புதிய நோட்டுகள்..!

வங்கதேசம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vanagdesam new currency

வங்க தேசத்தின் தந்தை என அறியப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படம் நீக்கப்பட்ட புதிய கரன்சி நோட்டுகள் வங்கதேச அரசு வெளியிட்டது.

எந்த ஒரு தனிமனிதன் படமும் இல்லாமல் இந்து கோயில்கள் மற்றும் புத்த மத அடையாளங்களுடன் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புதிய கரன்சி நோட்டுகளில் வங்க தேசத்தின் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வங்கதேச வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் ஹொசைன் கான் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

2
1 hr 42 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved