news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews Nestle நிறுவனத்தின் CEO Laurent Freixe பணிநீக்கம்..
tv

Also Watch

tv

Read this

Nestle நிறுவனத்தின் CEO Laurent Freixe பணிநீக்கம்..

CEO பணிநீக்கம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

புகழ்பெற்ற Nestle நிறுவனத்தின் CEO Laurent Freixe, தன்னுடன் பணியாற்றும் ஊழியருடன் தகாத உறவில் இருந்த குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அதன் கிளை நிறுவனமான நெஸ்பிரெஸ்ஸோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள பிலிப் நவ்ரத் தற்போது Nestle CEOவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1986 இல் பிரான்சில் உள்ள Nestle பிரிவில் பணிக்கு சேர்ந்த லாரண்ட், 2024 ல் அதன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஏற்றார்.

அதன் பின்னர் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் Nestle நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட கால் பகுதி சரிந்தது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
38 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau