news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாக். ராணுவ தளபதி முனீர் மீது கடும் விமர்சனம் விற்பனையாளர் போல செயல்பட்டதாக எதிர்க்கட்சி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பாக். ராணுவ தளபதி முனீர் மீது கடும் விமர்சனம் விற்பனையாளர் போல செயல்பட்டதாக எதிர்க்கட்சி விமர்சனம்

ராணுவ தளபதி முனீர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Sales man

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் ஒரு விற்பனையாளர் போல செயல்பட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 3 ஆவது முறையாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் கனிம வளத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் அரிய மண் தாதுக்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் காட்டுவது போன்ற புகைப்படம் வெளியானதை அடுத்து அவர் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.

அதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் உடன் உள்ளார்.

இதையும் படியுங்கள் :  நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதி விபத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் 2 ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
6 hrs 7 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau