news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நிதி நெருக்கடியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாக்.பிரதமர் "யாசகம் கேட்பதை சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் விரும்பவில்லை"
tv

Also Watch

tv

Read this

நிதி நெருக்கடியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாக்.பிரதமர் "யாசகம் கேட்பதை சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் விரும்பவில்லை"

நட்பு நாடுகள் விரும்பவில்லை"

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

நாட்டின் நிதி நெருக்கடியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாங்கள் யாசகம் கேட்டு போவதை சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளே விரும்பவில்லை என கூறினார்.

குவெட்டாவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடம் பேசிய ஷெரீப், பொருளாதார சவால்களை எதிர்க்கொள்ள இயற்கை மற்றும் மனிதவளத்தை முழுமையாக பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஷெரிப், சீனாவை காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பர் என்றும், சவுதி அரேபியாவை நம்பகமான நட்பு நாடு என்றும் கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
5 hrs 36 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau