Also Watch
Read this
By: Web Team

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தயாரிப்பில் ஈடுபடும் 23 நாடுகளின் பெயரை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அதில் இந்தியாவின் பெயரையும் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் சேர்த்துள்ள டிரம்ப், இந்த நாடுகளின் செயலால் அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.