news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக்கோரி நடந்த போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக்கோரி நடந்த போராட்டம்..!

கொலராடோ, அமெரிக்கா

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isrel issue in america

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.

கொலராடோவின் போல்டரில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை திருப்பி அனுப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது கையில் ஸ்ப்ரே பாட்டில்களுடன் வந்த ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வெடிகுண்டு போன்ற பொருளை வீசிவிட்டு தப்பமுயன்றபோது அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதனை "குறிவைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்" என்ற மத்திய புலானய்வு இயக்குனர் காஷ் படேல், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
49 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved