news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் கிழக்கு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்.. ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 5 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் கிழக்கு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்.. ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 5 பேர் பலி

குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் தலைநகர் கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கிராமடோர்ஸ்க், இல்லினிவ்கா மற்றும் குபியன்ஸ்க் உள்ளிட்ட கிராமங்களையும் ரஷ்யா குறிவைத்து கடந்த திங்கள் கிழமை ஷெல் தாக்குதலை நடத்தியது.

அத்தாக்குதலில் கார்கிவில் இரண்டு பெண்களும், இல்லினிவ்காவில் இரண்டு நபர்களும், கிராமடோர்ஸ்க் நகரில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau