Also Watch
Read this
By: Web Team

'முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருவதால், இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குவதாக வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த கடந்த ஆண்டு போராட்டங்களை இந்தியா விரும்பாததால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் விரிசல் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.