news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இணைய செயற்கை கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்..
tv

Also Watch

tv

Read this

இணைய செயற்கை கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்..

விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்கின் 26 இணைய செயற்கை கோள்களை விண்ணில் ஏவியது.

கலிஃபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட் இந்த செயற்கைகோள்களை சுமந்து சென்றது.

ஸ்டார் லிங்கின் இணைய சேவையை மேலும் மேம்படுத்துவதற்காக கூடுதல் செயற்கைகோள்கள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
1 hr 31 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau