Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் டெக்சாஸில் உரிமையாளரின் வீட்டிற்கு தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்ட டெஸ்லா காரின் வீடியோ வெளியாகியுள்ளது.
ஓட்டுநர் இல்லாமல் சாலையில் போக்குவரத்தை கண்காணித்து உரிமையாளர் வீட்டிற்கு கார் சென்ற வீடியோவை எலான் மஸ்க் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வரி, செலவின மசோதா பைத்தியக்கரத்தனமானது..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved