news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews வரும் 14-ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா.. ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்பு
tv

Also Watch

tv

Read this

வரும் 14-ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா.. ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்பு

அமெரிக்கா - வாஷிங்டன் டி.சி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்பிற்காக வாஷிங்டன் டி.சியில் உள்ள தெருக்களுக்கு டாங்கிகள் வந்து சேர்ந்தன.

வரும் 14-ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவுடன் சேர்த்து அதிபர் டிரம்பின் 79 வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வாஷிங்டனில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அணி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான டாங்கிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
59 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved