Also Watch
Read this
By: Web Team

சிரிப்பலை எழுந்தது. இதே கேள்வியை கார்ல்சனிடம் கேட்டபோதும் அவரும் குகேஷை வீழ்த்தியதே மிக சிறந்த தருணம் என பதிலளித்தார்.
நார்வே செஸ் தொடரில் முதல் கிளாசிக்கலில் குகேஷ் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இருப்பினும் 10 சுற்றுகளாக நடந்த போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கார்ல்சன் ஏழாவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved