Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் செயல்திறன் ஊக்குவிப்பு துறை தலைவர் பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் விலகிய நிலையில் அப்பொறுப்பை மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்க விரும்புவதாக இணையத்தில் வதந்திகள் பரவியுள்ளன.
இது குறித்து எக்ஸ் தளத்தில் elonmuskokay என்ற வர்ணனைக் கணக்கு, மார்க் ஜுக்கர்பெர்க் செயல்திறன் ஊக்குவிப்பு துறை குழுவின் ஒரு பகுதியாக மாற விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஜுக்கர்பெர்க் தொடர்பான இந்த தகவல் குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஊடகத்தினர் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved