news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews நகைக் கடையில் கொள்ளையடித்த முகமூடி கும்பல் சினிமாவை மிஞ்சும் அளவு நிஜத்தில் நடந்த பகீர் சம்பவம்
tv

Also Watch

tv

Read this

நகைக் கடையில் கொள்ளையடித்த முகமூடி கும்பல் சினிமாவை மிஞ்சும் அளவு நிஜத்தில் நடந்த பகீர் சம்பவம்

கலிபோர்னியா, அமெரிக்கா

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Jewell theft

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு, நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் 6 கார்களில் முகமூடி அணிந்து வந்த 25 கொள்ளையர்கள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்தனர். ஊழியர்கள் சுதாரிப்பதற்குள் கண்ணாடிகளை உடைத்து சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

தப்பிச் செல்லும் அவசரத்தில் வழியில் தவறவிட்ட சில நகைகளை மீட்ட போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
58 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved