Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுவந்துள்ள வரி மற்றும் செலவின மசோதா பைத்தியக்கரத்தனமானது மட்டுமல்ல அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.