news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம்.. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பாதிப்பில்லை
tv

Also Watch

tv

Read this

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம்.. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பாதிப்பில்லை

ஏற்றத்துடன் வர்த்தகம்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

ஈரான்-இஸ்ரேல் போரால் ஏற்பட்டுள்ள பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இந்திய பங்கு சந்தைகளில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் துவங்கியது.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து 82 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகத்தை துவக்கியது.

அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 200 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. ஜியோ நிதிச் சேவைகள்,அதானி என்டர்பிரைசஸ், எஸ்பிஐ உள்ளிட்டவற்றின் பங்கு விலைகள் உயர்ந்தன. ONGC, ஹீரோ மோட்டார்கார்ப், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவை சந்தித்தன.

இதையும் படியுங்கள் : சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு பணம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
7 hrs 6 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved