news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழா..
tv

Also Watch

tv

Read this

யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழா..

யாகுட் மக்கள் வழிபாடு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

கிழக்கு ரஷ்யாவின் யாகுட்டியா பகுதியில் யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழாவில், வெள்ளைநிற ஆடை அணிந்து மக்கள் உற்சாகமாக நடனமாடினர்.

கோடை காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில், யாகுட் இன மக்கள் ஆவிகளை மகிழ்விக்கவும், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், இயற்கை அன்னையை வழிபடவும் பல சடங்குகளை செய்து வழிபட்டனர். இந்த விழாவில், யாகுட் மக்கள் மட்டுமல்லாது, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள் : தங்களின் உரிமைகளை கோரி அணிவகுத்து சென்ற மக்கள்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 19 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau