Also Watch
Read this
By: Web Team

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் சேதமடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் சாலையை நோக்கி அலறியடித்து மக்கள் ஓடி வந்த காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : காசாவில் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் மட்டும் அவகாசம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved