Also Watch
Read this
By: Web Team

வியட்நாம் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஏராளமான மக்கள் அந்நாட்டு தேசிய கொடியை ஏந்தி மிடுக்கான அணி வகுப்புகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.