ஆட்டோ மொபைல்

ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் என அறிவிப்பு

ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில், ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் 12R ஐயன் கிரே மற்றும் கூல் புளூ என 2 நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி  ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் என அறிவிப்பு

00 Comments

Leave a comment