ஆட்டோ மொபைல்

விற்பனைக்கு வந்தது ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்

விற்பனைக்கு வந்தது ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.

ஸ்பெஷல் ஆப்ஸ் மற்றும் புதிய கேம்ஸ்களுடன் கூடிய இதன் விலை சுமார் 3 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

00 Comments

Leave a comment