ஆட்டோ மொபைல்

வோக்ஸ்வேகன் குழுமத்தின் எலெக்ட்ரிக் வாகனம்

வோக்ஸ்வேகன் குழுமத்தின் எலெக்ட்ரிக் வாகனம்

பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் குழுமம், இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் எலெக்டரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதங்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய வகை எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

00 Comments

Leave a comment