ஆட்டோ மொபைல்

சூரிய ஒளியை கன்ட்ரோல் செய்யும் மேற்கூரைக்கான கிட்

சூரிய ஒளியை கன்ட்ரோல் செய்யும் மேற்கூரைக்கான கிட்

உலகின் முதல், சூரிய ஒளியை கன்ட்ரோல் செய்யும் மேற்கூரைக்கான கிட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கர்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ் ((Garware Hi-Tech Films)) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சன் - ரூஃப் மற்றும் மூன் - ரூஃப் ஃபிலிம் கிட் ஆகியவற்றின் மூலம் காரை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ளலாம்.
 

00 Comments

Leave a comment