ஆட்டோ மொபைல்

90Hz டிஸ்ப்ளே கொண்ட லாவா ஸ்மார்ட்போன்

90Hz டிஸ்ப்ளே கொண்ட லாவா ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

லாவா யுவா 3 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, யுனிசாக் T606 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

00 Comments

Leave a comment