ஆட்டோ மொபைல்

MG ZS EV காரின் புதிய எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம்

MG ZS EV காரின் புதிய எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம்

எம்.ஜி. நிறுவனம் தனது ZS EV காரின் என்ட்ரி லெவல் எக்சிகியுடிவ் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 18 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என உளளது.

ஏற்கனவே விற்கப்பட்டு வரும் எக்சைட் வேரியண்ட்டை விட ஒரு லட்ச ரூபாய் வரை விலை குறைவாகும்.

00 Comments

Leave a comment