ஆட்டோ மொபைல்

நீண்ட ரேஞ்ச் கொண்ட புதிய ஸ்கூட்டர்

நீண்ட ரேஞ்ச் கொண்ட புதிய ஸ்கூட்டர்

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X ஸ்கூட்டரின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்ஷனில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஒலா S1 X வெர்ஷனின் விலை 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

00 Comments

Leave a comment