ஆட்டோ மொபைல்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல கிளாசிக் 350 பைக்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல கிளாசிக் 350 பைக்

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அதிகம் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் ஃபிளெக்ஸ் ஃபியூவல் வெர்ஷனை காட்சிப்படுத்தி இருக்கிறது.

2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

00 Comments

Leave a comment