ஆட்டோ மொபைல்

ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்த விவோ

ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்த விவோ

விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது.

விவோ Y27 மற்றும் விவோ T2 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.

00 Comments

Leave a comment