சென்னை

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - வாணி போஜன்

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - வாணி போஜன்

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறினார்.
 

00 Comments

Leave a comment