சென்னை

செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி

செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி

 

சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை ஞாயிறு மாலை வரை சுமார் 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

00 Comments

Leave a comment