இந்தியா

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் திட்டம்

மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது மிக்ஜாம் புயல் வெள்ளம், தென்மாவட்டங்களில் கனமழை பாதிப்பு மற்றும் வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் வெள்ள பாதிப்பு நிவாரண தொகையை கூடுதலாக வழங்க கோரி முதலமைச்சர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் திட்டம்

00 Comments

Leave a comment