ஆட்டோ மொபைல்

உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியல் வெளியீடு இஸ்ரேல்- காசா இடையிலான போர் செய்திகள் முதலிடம்- கூகுள்

இணையத்தில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் இஸ்ரேல்- காசா இடையேயான போர் தொடர்பான செய்திகள் முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இந்த பட்டியலை வெளியிடும் கூகுள் நிறுவனம், 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் தொடர்பான செய்திகள் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
 

உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியல் வெளியீடு  இஸ்ரேல்- காசா இடையிலான போர் செய்திகள் முதலிடம்- கூகுள்

00 Comments

Leave a comment