இந்தியா

இந்திய அணி வீரர்களின் ரீல்ஸ் வீடியோ வைரல் 360டிகிரி கேமராவை சுழற்றி பேசிய இந்திய வீரர்கள் | Indian team player viral

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுவதற்கு முன் இந்திய வீரர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
”ஆர் யூ ரெடி ஃபார் வோல்ட் கப்” என்ற ஹேஷ் டேக்குடன் இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின் ஆகியோர் 360 டிகிரி கேமராவை சுழற்றி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
 

00 Comments

Leave a comment