உலகம்

13,500 அடி உயரத்தில் ஸ்கை டைவ் அடித்த மூதாட்டி 104 வயது மூதாட்டி ஸ்கை டைவ் அடித்து உலக சாதனை |skydives at 13,500 feet

13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து 104 வயது மூதாட்டி ஸ்கை டைவ் செய்து உலக சாதனை படைத்துள்ளார். சிகாகோவை சேர்ந்த 104 வயதான டோரதி ஹாஃப்னர் என்ற மூதாட்டி இந்த ஸ்கை டவ் செய்து உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார். ஸ்கை டைவ் பயிற்சியாளருடன் விமானத்தில் இருந்து குதித்த மூதாட்டி சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டில் பயணித்து தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
 

00 Comments

Leave a comment