news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews OBD-2B அப்டேட் செய்யப்பட்ட சுசுகி பைக் அறிமுகம்நீலம், கருப்பு நிறத்தில் அறிமுகம்..!
tv

Also Watch

tv

Read this

OBD-2B அப்டேட் செய்யப்பட்ட சுசுகி பைக் அறிமுகம்நீலம், கருப்பு நிறத்தில் அறிமுகம்..!

புதிய நிறத்துடன் அப்டேட்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Suzuki bike

சுசுகி நிறுவனம் தனது வி.ஸ்ட்ரோம் 800 டி.ஈ. பைக்கில் OBD - 2B விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது.

அதன் படி, நீல நிற ஸ்போக்டு விளிம்புகளுடன் புதிய பேர்ல் டெக் ஒயிட் நிறத்திலும், அதே நேரத்தில் சாம்பியன் எல்லோ நம்பர் 2 நிறத்திலும் கருப்பு நிற பாடி பேனல்கள் மற்றும் நீல நிற விளிம்புகள் பொருத்தப்பட்டு புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
14 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau