Also Watch
Read this
By: Web Team

'மிராய்' படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள இந்த படத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் மற்றும் மனோஜ் மஞ்சு வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படம் வரும் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.