news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் ஸ்ரீ நலமாக உள்ளார் - லோகேஷ் கனகராஜ் ஸ்ரீயை சரியாக கவனிக்கவில்லை என குற்றச்சாட்டு..!
tv

Also Watch

tv

Read this

நடிகர் ஸ்ரீ நலமாக உள்ளார் - லோகேஷ் கனகராஜ் ஸ்ரீயை சரியாக கவனிக்கவில்லை என குற்றச்சாட்டு..!

ஸ்ரீ நலமாக உள்ளார்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh kanagaraj and sri

நடிகர் ஸ்ரீ நலமாக உள்ளதாகவும், அவர் எழுதிய புத்தகத்தை வெளியிட போவது குறித்து தன்னிடம் வீடியோ காலில் தெரிவித்து வருவதாகவும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஸ்ரீயை தாமும் எஸ்.ஆர். பிரபும் சரியாக கவனிக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக தாம் சமூக வலைதளங்களில் இருந்து விலகியதாக குறிப்பிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தின் இரண்டு கதாநாயகர்களில் ஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

9
1 hr 13 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau