Also Watch
Read this
By: Web Team

'மண்டாடி' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி, அயலான் படத்தின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் 'மண்டாடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தற்போது புதிய படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved