Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை மீனாட்சி சௌத்ரி சாமி தரிசனம் மேற்கொண்டார். காலை சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமியை தரிசித்த அவருக்கு கோயிலின் ரங்கநாயக மண்பத்தில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து கோயிலுக்கு வெளியே பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved