news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews தந்தையின் மறைவு குறித்து நடிகை ருக்மிணி வசந்த் உருக்கம் ”குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தது ஆறாத வடு”
tv

Also Watch

tv

Read this

தந்தையின் மறைவு குறித்து நடிகை ருக்மிணி வசந்த் உருக்கம் ”குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தது ஆறாத வடு”

ஆறாத வடு

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ruckmani vasanth

நடிகை ருக்மிணி வசந்த், ராணுவ வீரரான தனது தந்தை வசந்த் வேணுகோபால், 2007ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் உரியில் நடைபெற்ற ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையின் போது உயிரிழந்தது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தது ஆறாத வடுவாக மாறியதாகவும், தனது தாயின் வாழ்க்கை நிலை குலைந்ததை பார்த்து அதே போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் யோசனை வந்ததாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 15 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved