Also Watch
Read this
By: Web Team

செம்பருத்தி, மிஸ்டர் மனைவி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஷபானா நடிக்கும் போலீஸ் போலீஸ் இணையத் தொடர் வரும் 19-ஆம் தேதி JIO HOT STAR-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் போலீஸ்-திருடன் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை தொடராக உருவாகி உள்ளதாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved